Nano Diamond Battery - buyndb.com

Nano Diamond Battery

sri shankar
Views: 258
Like: 46
அணு கழிவுகள் அழிக்க முடியாதது ஆனால் அதை recycle செய்ய முடியும். அணு கழிவினால் உருவாகும் carbon 14 ஒரு கதிர்விச்சு தன்மை கொண்ட ஒரு பொருள். கதிவீச்சினால் carbon 14 நைட்ரஜன் ஆக மாறுகிறது அப்படியே பீட்டா particle என்னும் எதிர்மறை மின்னோட்ட துகள் வெளியில் வருகிறது. இந்த துகளை பயன்படுத்தி பேட்டரி சார்ஜ் செய்யபட்டு, 28000 வருஷம் உழைக்கிறது.இது பெயர் Nano diamond battery.