Diamond battery technology எதிர்காலத்தை புரட்டிப் போடப் போகும் புதிய கண்டுபிடிப்பா? | DW Tamil - buyndb.com

Diamond battery technology எதிர்காலத்தை புரட்டிப் போடப் போகும் புதிய கண்டுபிடிப்பா? | DW Tamil

DW தமிழ்
Views: 13636
Like: 139
#diamondbattery #nuclearwaste #futurebattery

வைர பேட்டரிகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பிற மின் சாதனங்களைவிட இது 20,000 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியது. இந்த வைர பேட்டரிகள் அணுக்கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வைர பேட்டரிகளின் முதல் தயாரிப்புகள் 2022ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட “DW தமிழ்” யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.